Sunday, August 16, 2009

001. சிறந்த உலக அறிவியல் பத்திரிகைகள்



1. இயற்கை (நேட்ச்சர்/Nature). இணைத்தளம்: http://www.nature.com/nature/index.html
இப்பதிரிகையின் நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஒரு வேளீட்டு நிறுவனம். இது 1869 ஆண்டில் தொடங்கி இன்றுவரை தலைசிறந்த உலக கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றது. தமிழ்நாட்டை சேர்ந்த நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர். சந்திரசெக்கற வேங்கட ராமன் (Sir. C.V.Raman) அவர்கள் இப்பதிரிகையில் தன்னுடைய பல கண்டுபிடிப்புகளை வெளிட்டுஉள்ளார்.

2. அறிவியல் (சயன்ஸ்/Science). இணைதளம்: http://www.sciencemag.org/
இப்பதிரிகையின் நிறுவனம் அமெரிக்காவை சார்ந்த ஒரு வேளீட்டு நிறுவனம். இது 1880 ஆண்டில் தொடங்கி இன்றுவரை தலைசிறந்த உலக அறிவியல் கண்டுபிடிப்புகளை வேளியிட்டு வருகின்றது.

No comments:

Post a Comment